கிருஷ்ணா நகர் சட்டமன்றத் தொகுதி
சட்டமன்றத் தொகுதி
noreplaceவார்ப்புரு:SHORTDESC:noreplace
வார்ப்புரு:Testcases other
கிருஷ்ணா நகர் சட்டமன்றத் தொகுதி (Krishna Nagar Assembly constituency ), தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[ 1]
இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[ 1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 73, 78 ஆகிய வார்டுகளும், 77, 79 ஆகிய வார்டுகளின் பகுதிகளும் உள்ளன.[ 1]
சட்டமன்ற உறுப்பினர்
ஆறாவது சட்டமன்றம் (2015)
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
நான்காவது சட்டமன்றம் (2008)
சான்றுகள்
↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF) . Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24 .
↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்
மேலும் பார்க்க
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd