குந்துநாதர்

குந்துநாதர்
15ம் நூற்றாண்டின் குந்துநாதரின் சிற்பம், தேசிய அருங்காட்சியகம், புது டில்லி
அதிபதி17வது தீர்த்தங்கரர்

குந்துநாதர் (Kunthunath) சமண சமயத்தின் 17வது தீர்த்தங்கரர் ஆவார்.[1][2][3] கருமத் தளைகளிலிருந்து விடுபட்ட குந்துநாதர் சித்த புருசராக விளங்கியவர்.

குந்துநாதர், இச்வாகு குல மன்னர் சூரியதேவருக்கும் - இராணி ஸ்ரீதேவிக்கும், அஸ்தினாபுரத்தில் பிறந்தவர்.[2][4][3]

குந்து என்பதற்கு வட மொழியில் நவரத்தினங்களின் குவியல் எனப் பொருளாகும்.[4] 100,000 ஆண்டுகள் வாழ்ந்த குந்துநாதர் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[4]

தங்க நிறம் கொண்ட குந்துநாதரின் வாகனம் ஆடு ஆகும்.[5]

குந்துநாதரின் கோயில்கள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. "Kunthunath". Archived from the original on 2017-10-17. பார்க்கப்பட்ட நாள் 2017-10-21.
  2. 2.0 2.1 Forlong 1897, ப. 14.
  3. 3.0 3.1 Tukol 1980, ப. 31.
  4. 4.0 4.1 4.2 von Glasenapp 1999, ப. 308.
  5. "Brief details of Tirthankaras". Archived from the original on 2017-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-10-21.