பார்சுவநாதர்
பார்சுவநாதர் அல்லது பார்ஸ்வ (Parshvanatha அல்லது Pārśvanātha அல்லது Pārśva), மகாவீர்ருக்கு முந்தைய சமண சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர் ஆவார்.[1][2] இவர் பொ.ஊ.மு. 877-777-ஆம் ஆண்டில் வாழ்ந்த சமண சமயத் தலைவர்.[3][4][5] பகவான் பார்சுவநாதர், இச்வாகு குலத்தில், காசி நாட்டு அரசன் அஸ்வசேனா–ராணி வாமா தேவிக்கு வாரணாசியில் பிறந்தவர்.[6] முப்பது வயதில் உலக இன்பத்தை துறந்து துறவி ஆனார்.[7] பார்சுவநாதர் தொடர்ந்து 84 நாட்கள் கடும் தவம் இயற்றி ஞானம் அடைந்தார்.[8] தனது 100ஆவது அகவையில் முக்தி அடைந்தார். சமணர்களால் மிகவும் போற்றத்தக்கவராயிருந்தார்.[9][10]
படக்காட்சியகம்
-
பார்சுவநாதர் கோயில், கஜுராஹோ
-
பார்சுவநாதர், அரசு அருங்காட்சியகம், மதுரா
-
மதுரா பார்சுவநாதர் சிற்பம்
-
பார்சுவநாதர், அரசு அருங்காட்சியகம், மதுரா
-
பார்சுவநாதர் உருவச்சிலை, பதாமி குகை, கர்நாடகம்
-
சமண சமய தீர்த்தங்கரர்களான மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம்
மேலும் காண்க
- சமணப் புனிதத் தலங்கள்
- சமண அறிஞர்கள்
- சமணத் தமிழ் நூல்கள்
- சமணம்
- தீர்த்தங்கரர்
- தீர்த்தங்கரர்களின் வாகனங்கள்
அடிக்குறிப்புகள்
- ↑ Fisher 1997, ப. 115
- ↑ Vir Sanghvi. "Rude Travel: Down The Sages". Hindustan Times. Archived from the original on 2015-08-25. பார்க்கப்பட்ட நாள் 2015-06-10.
- ↑ Charpentier, Jarl (1922). "The History of the Jains". The Cambridge History of India 1. 153. அணுகப்பட்டது September 11, 2011.
- ↑ Ghatage, A.M. (1951). "Jainism". The Age of Imperial Unity. Ed. Majumdar, R.C. and A.D. Pusalker. 411–412. அணுகப்பட்டது September 11, 2011.
- ↑ Deo 1956, ப. 59–60
- ↑ Ghatage p. 411, Deo p. 60.
- ↑ Glasenapp 1999, ப. 24–28
- ↑ Danielou, A (1971) L'Histoire de l'Inde Translated from French by Kenneth Hurry. pp.376 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89281-923-5
- ↑ Ghatage p. 411.
- ↑ Walther Schubring: Jinismus, in: Die Religionen Indiens, vol. 3, Stuttgart 1964, p. 220.
மேற்கோள்கள்
- Deo, Shantaram Bhalchandra (1956), History of Jaina monachism from inscriptions and literature, Poona [Pune, India]: Deccan College Post-graduate and Research Institute, pp. 59–60
- Fisher, Mary Pat (1997), Living Religions: An Encyclopedia of the World's Faiths, London: I.B.Tauris, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86064-148-2
- Glasenapp, Helmuth Von (1999), Jainism, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1376-2