கு. வா. காமத்

குண்டபூர் வாமன் காமத்
பிறப்பு2 திசம்பர் 1947 (1947-12-02) (அகவை 77)
மங்களூர், கர்நாடகா, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்தேசிய தொழில்நுட்ப நிறுவனம், (NIT), கர்நாடகா, இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM), அகமதாபாத்
பணிதலைவர், இன்போசிசு
தலைவர், ஐசிஐசிஐ வங்கி
வாழ்க்கைத்
துணை
ராஜலட்சுமி
பிள்ளைகள்அஜய் காமத்
அஜன்யா பாய்

குண்டபூர் வாமன் காமத் (Kundapur Vaman Kamath, பிறப்பு: டிசம்பர் 2, 1947) இந்தியாவில் தகவல் தொழிநுட்பத் துறையில் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிசு நிறுவனத்தின் சுயாதீனத் தலைவராவார்.[1].[2]. வங்கித்துறையில் தேர்ச்சி பெற்றவரான கே. வி. காமத் இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் நிறைவேற்றுப் பொறுப்பல்லாத தலைவர் பதவியை வகித்துவருகிறார்.[3]

மேற்கோள்கள்