கோள் அறிவியல்

கோள்கள் பற்றியும் அவற்றின் நிலவுகள் மற்றும் கோள் கூட்டம் பற்றிய கற்கையே கோள் அறிவியல் (Planetary science) எனப்படும். பொதுவாக இது சூரியக் குடும்பத்தின் கோள்களையே குறித்தாலும் ஏனைய கிரகங்களும் இதில் அடங்கும். இக்கற்கையானது மிகச் சிறிய விண்கற்கள் தொடக்கம் பெரிய வாயுக் கிரகங்கள் வரை இருக்கும். இது அவற்றின் தொகுப்பு, இயக்கவியல், உருவாக்கம் மற்றும் இடைத் தொடர்புகள் பற்றி ஆராயும்.

வரலாறு

முக்கிய துறைகள்

  1. கோள்களின் வானிலை
  2. கோள்களின் மண்ணியல்
  3. கோள்களின் உருவாக்கம் பற்றிய ஆய்வு
  4. கோள்களின் பௌதிகவியல்
  5. வளிமண்டலவியல்

முக்கிய கருத்துக்கள்