சதகுப்பி
சதகுப்பி | |
---|---|
1885 illustration[1] | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ஓர் வித்திலை
|
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Apiales
|
குடும்பம்: | |
பேரினம்: | Anethum |
இனம்: | A. graveolens
|
இருசொற் பெயரீடு | |
Anethum graveolens L | |
வேறு பெயர்கள் [2] | |
Synonymy
|
சதகுப்பை அல்லது சதகுப்பி (Dill, தாவர வகைப்பாடு : Anethum graveolens) என்பது ஒரு பூக்கும் தாவர வகையாகும். அபியேசியே குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம் ஆண்டுக்கு ஒரு தரம் வளரும் தன்மைகொண்டது ஆகும். ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படுகிறது.[3] இது பேரின வகையைச் சேர்ந்தது ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ Prof. Dr. Otto Wilhelm Thomé Flora von Deutschland, Österreich und der Schweiz 1885, Gera, Germany
- ↑ The Plant List, Anethum graveolens L.
- ↑ http://easyayurveda.com/2013/02/14/dill-seed-benefits-how-to-use-side-effects-ayurveda-details/