சர்க்கரை பாதாமி
சர்க்கரை பாதாமி (apricot)அப்ரிகாட் என்பது ஒரு பழமாக அல்லது அப்பழந்தரும் மரத்தைக் குறிக்கும். பொதுவாக, சர்க்கரை பாதாமி ஆர்மேனிய கொத்துப்பேரி இன மரங்களைக் குறிக்கும். ஆனாலும் மலை கொத்துப்பேரி, சாரண கொத்துப்பேரி, சீன கொத்துப்பேரி, சைபீரய கொத்துப்பேரி என்பனவும் ஒரேமாதிரியான கனிகளைக் கொண்டு நெருக்கமான தொடர்புடையவை. இவையும் சர்க்கரை பாதாமி என்றே பொதுவாக அழைக்கப்படுகின்றன.[1]
உற்பத்தியும் பாவனையும்
உணவாற்றல் | 201 கிசூ (48 கலோரி) |
---|---|
11 g | |
சீனி | 9 g |
நார்ப்பொருள் | 2 g |
0.4 g | |
1.4 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ lutein zeaxanthin | (12%) 96 மைகி(10%) 1094 மைகி89 மைகி |
தயமின் (B1) | (3%) 0.03 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (3%) 0.04 மிகி |
நியாசின் (B3) | (4%) 0.6 மிகி |
(5%) 0.24 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (4%) 0.054 மிகி |
இலைக்காடி (B9) | (2%) 9 மைகி |
உயிர்ச்சத்து சி | (12%) 10 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (6%) 0.89 மிகி |
உயிர்ச்சத்து கே | (3%) 3.3 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (1%) 13 மிகி |
இரும்பு | (3%) 0.4 மிகி |
மக்னீசியம் | (3%) 10 மிகி |
மாங்கனீசு | (4%) 0.077 மிகி |
பாசுபரசு | (3%) 23 மிகி |
பொட்டாசியம் | (6%) 259 மிகி |
சோடியம் | (0%) 1 மிகி |
துத்தநாகம் | (2%) 0.2 மிகி |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
உணவாற்றல் | 1009 கிசூ (241 கலோரி) |
---|---|
63 g | |
சீனி | 53 g |
நார்ப்பொருள் | 7 g |
0.5 g | |
3.4 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (23%) 180 மைகி(20%) 2163 மைகி |
தயமின் (B1) | (1%) 0.015 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (6%) 0.074 மிகி |
நியாசின் (B3) | (17%) 2.589 மிகி |
(10%) 0.516 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (11%) 0.143 மிகி |
இலைக்காடி (B9) | (3%) 10 மைகி |
உயிர்ச்சத்து சி | (1%) 1 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (29%) 4.33 மிகி |
உயிர்ச்சத்து கே | (3%) 3.1 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (6%) 55 மிகி |
இரும்பு | (20%) 2.66 மிகி |
மக்னீசியம் | (9%) 32 மிகி |
மாங்கனீசு | (11%) 0.235 மிகி |
பாசுபரசு | (10%) 71 மிகி |
பொட்டாசியம் | (25%) 1162 மிகி |
சோடியம் | (1%) 10 மிகி |
துத்தநாகம் | (3%) 0.29 மிகி |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
உசாத்துணை
- ↑ Bortiri, E.; Oh, S.-H.; Jiang, J.; Baggett, S.; Granger, A.; Weeks, C.; Buckingham, M.; Potter, D.; Parfitt, D.E. (2001). "Phylogeny and systematics of Prunus (Rosaceae) as determined by sequence analysis of ITS and the chloroplast trnL-trnF spacer DNA". Systematic Botany 26 (4): 797–807.
வெளி இணைப்பு
- பொதுவகத்தில் Prunus armeniaca தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.