நூல் தண்டு; கண்கள்; தட்டில் கண்கள்; விளக்கு; வாள்கள்; woman hitched to a yoke of oxen; புனித ஆகத்தாவுடன் ஒரு பெண், Saint Agnes of Rome, Barbara, Catherine of Alexandria, and Saint Thecla; புனித ஆகத்தா கல்லறையில் ஒரு பெண் முழங்காலில் நிற்பது
சிரக்காசு நகரின் லூசியா என்பவர் கிறிஸ்தவ மறைசாட்சி மற்றும் புனிதை ஆவார். இவர் கத்தோலிக்கம், லூதரனியம், ஆங்கிலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகிய சபையினாரால் புனிதையாக வணங்கப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
புனித ஆகத்தாவின் கல்லறையில் Eutychia and புனித லூசியா, by Jacobello del Fioreபுனித லூசியா by Domenico Beccafumi, 1521, a High Renaissance recasting of a Gothic iconic image (Pinacoteca Nazionale, Siena)
திருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.