செக் குடியரசின் தேசிய நூலகம்
செக் குடியரசின் தேசிய நூலகம் National Library of the Czech Republic | |
---|---|
Národní knihovna České republiky (Czech) | |
Baroque library hall in the National Library of the Czech Republic | |
நாடு | செக் குடியரசு |
வகை | தேசிய நூலகம் |
தொடக்கம் | 1777 |
அமைவிடம் | கிளமென்டினியம், பிராகா |
அமைவிடம் | 50°5′14.62″N 14°25′2.58″E / 50.0873944°N 14.4173833°E |
Collection | |
அளவு | 7,358,308 மொத்தம்[1] 21,271 கையெழுத்துப் பிரதிகள்[1] c. 4,200 இன்குனாபுலா[2] |
ஏனைய தகவல்கள் | |
இயக்குநர் | மார்ட்டின் கொகாண்டா |
இணையதளம் | www |
Map | |
செக் குடியரசின் தேசிய நூலகம் (ஆங்கில மொழி: National Library of the Czech Republic) (செக் மொழி: Národní knihovna České republiky) செக் குடியரசில் உள்ள ஒரு தேசிய நூலகம் ஆகும். செக் குடியரசின் கலாச்சார அமைச்சகத்தால் இந்நூலகம் நடத்தப்படுகிறது. பிராகா மாநகரத்தின் நடுவில் அமந்துள்ளது.[3] 60 இலட்சம் கோப்புகளுடன் செக் குடியரசின் மிகப்பெரிய நூலகம் இதுவே.[1] துருக்கி, ஈரான் மற்றும் இந்தியா தொடர்பான பழைய நூல்களும் இங்கு உள்ளன.[4][5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Výroční zpráva Národní knihovny České republiky 2018 (PDF) (in செக்). 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-80-7050-711-7. பன்னாட்டுத் தர தொடர் எண் 1804-8625. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
{cite book}
:|journal=
ignored (help) - ↑ "Incunabula". www.nlp.cz. National Library of the Czech Republic. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
- ↑ "Need for new library intensifies". The Prague Post. 28 மே 2008. Archived from the original on 9 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2014.
- ↑ "National Library's rare prints and manuscripts at the click of a mouse". Radio Prague. 2005-11-24. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
- ↑ Tucker, Aviezer (18–24 பிப்ரவரி 2009). "Opinion". The Prague Post (Prague): p. A4 இம் மூலத்தில் இருந்து 9 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140509001128/http://www.praguepost.cz/examples/weekly-paper-2009-02-18.pdf. பார்த்த நாள்: 8 மே 2014.
வெளியிணைப்புகள்
Lua error in Module:Authority_control_files at line 17: bad argument #1 to 'pairs' (table expected, got nil).