செர்லுய் பி அணை
செர்லுய் பி அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | Serlui B Dam |
நாடு | இந்தியா |
அமைவிடம் | செர்லுய் |
கட்டத் தொடங்கியது | 2003 |
திறந்தது | 2009 |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | செர்லுய் ஆறு |
உயரம் | 51 m (167 அடி) |
நீளம் | 293 m (961 அடி) |
நீர்த்தேக்கம் | |
நீர்ப்பிடிப்பு பகுதி | 53 கி.மீ |
மின் நிலையம் | |
சுழலிகள் | 3 x 4 மெகாவாட் |
நிறுவப்பட்ட திறன் | 12 மெகாவாட் |
செர்லுய் பி அணை, இந்தியாவின் மிசோரம் மாநிலத்திலுள்ள கோலாசிப் மாவட்டத்தில் உள்ள செர்லுய் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 12 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது. 2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] இந்த அணைஅயை பாரத மிகு மின் நிறுவனம், மெட்டலர்ஜிகல் எலக்ட்ரிகல் கன்சல்டன்ட் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் கட்டியுள்ளன. இந்த அணைக்கு அருகில் காடும் ஏரியும் இருப்பதால், சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தை மிசோரத்தின் சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.[2] இது மீன் வளர்க்கும் இடமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.[3]
சான்றுகள்
- ↑ "Mizo Villagers Flee as Dam Poses threat". SINLUNG. 26 September 2011. பார்க்கப்பட்ட நாள் 8 August 2012.
- ↑ "SerluiB A Milestone in the Power Sector". Eastern Panorma. 20 October 2010. Archived from the original on 18 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 8 August 2012.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Vanglaini. "Sangha chî a kim loin an hralh". Vanglaini.org இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923090048/http://www.vanglaini.org/index.php?option=com_content&view=article&id=11060:sangha-chi-a-kim-loin-an-hralh&catid=99:tualchhung&Itemid=2. பார்த்த நாள்: 11 August 2012.