கோலாசிப் மாவட்டம்
கோலாசிப் மாவட்டம் Kolasib | |
---|---|
கோலாசிப்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம் | |
மாநிலம் | மிசோரம், இந்தியா |
தலைமையகம் | கோலாசிப் |
பரப்பு | 1,382.51 km2 (533.79 sq mi) |
மக்கட்தொகை | 83,955 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 61/km2 (160/sq mi) |
படிப்பறிவு | 93.50 |
பாலின விகிதம் | 956 |
மக்களவைத்தொகுதிகள் | மிசோரம் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
கோலாசிப் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இம்மாவட்டத்தின் வைரேங்டே நகரத்தில் இராணுவப் பொதுப் பள்ளி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றும் கொரில்லாப் போர்ப் பயிற்சிப் பள்ளி உள்ளது.
வளம்
இந்த மாவட்டத்தில் செர்லுய் பி அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.[2] பைராபி அணை,[3] துய்ரியால் அணை ஆகிய அணைகள் கட்டப்படவுள்ளன.[4]
அரசியல்
இந்த மாவட்டம் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
- ↑ "SerluiB A Milestone in the Power Sector". Eastern Panorma. 20 October 2010. Archived from the original on 18 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 8 August 2012.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Lalfakzuala. "Bairabi Dam Project 80MW leh TLAWNG HEP 55MW TAN MOU ZIAKFEL". DIPR Mizoram. Archived from the original on 8 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Tuirial Project To Be Completed by 2014". SINLUNG. 11 November 2011. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.
இணைப்புகள்