ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

{body} ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்
தற்போது
மனோஜ் சின்ஹா

7 ஆகத்து 2020 முதல்
வாழுமிடம்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்கிரீஷ் சந்திர முர்மு
உருவாக்கம்31 அக்டோபர் 2019; 4 ஆண்டுகள் முன்னர் (2019-10-31)
இணையதளம்அதிகாரப்பூர்வ வலைத்தளம்

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல், 6 ஆகத்து 2019-இல் இயற்றப்பட்ட 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 2019 அன்று புதிய ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[1] [2]

ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணை ஆளுநராக, கிரீஷ் சந்திர முர்மு 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் பதவியேற்றார்.[3] [4][5] தற்போது மனோஜ் சின்ஹா என்பவர் துணைநிலை ஆளுநராக உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

# ஆளுநர் பெயர் உருவப்படம் பதவி ஆரம்பம் பதவி முடிவு நியமித்தவர் மேற்கோள்
1 கிரீஷ் சந்திர முர்மு 31 அக்டோபர் 2019 6 ஆகத்து 2020 ராம் நாத் கோவிந்த் [6]
2 மனோச்சு சின்ஹா 7 ஆகத்து 2020 தற்பொழுது கடமையாற்றுபவர் [7] [8]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்