டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்)
டாய் ஸ்டோரி 2 Toy Story 2 | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜான் லாஸ்சீட்டர் அஷ் பிரான்னன் லீ அங்க்கிரிச் |
தயாரிப்பு | ஹெலன் பிலாட்கின் கேரன் ஜாக்சன் |
திரைக்கதை | ஆன்ட்ரூ ஸ்டான்டன் ரீடா ஹிசையொ டக் சாம்பர்லின் கிறிஸ் வெப் |
இசை | ராண்டி நியூமன் |
நடிப்பு | டாம் ஹாங்க்ஸ் டிம் ஆல்லன் |
ஒளிப்பதிவு | ஷாரன் கலஹான் |
படத்தொகுப்பு | எட்டி பிலெய்மன் டேவிட் இயன் சால்டர் லீ அங்க்கிரிச் |
கலையகம் | பிக்ஸார் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி தயாரிப்புகள் |
வெளியீடு | நவம்பர் 24, 1999 |
ஓட்டம் | 92 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$90 மில்லியன் (₹643.6 கோடி)[1] |
மொத்த வருவாய் | ஐஅ$485.02 மில்லியன் (₹3,468.7 கோடி)[1] |
டாய் ஸ்டோரி 2 (Toy Story 2) 1999 இல் வெளியான அமெரிக்கக் கணிணி அசைவூட்டத் திரைப்படமாகும். டார்லா ஆண்டர்சனால் தயாரிக்கப்பட்டு லீ அங்க்கிரிச்சால் இயக்கப்பட்டது. டாம் ஹாங்க்ஸ், டிம் ஆல்லன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
இப்படம் டாய் ஸ்டோரி திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. டாய் ஸ்டோரி 3 2011இல் வெளிவந்தது.
விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Toy Story 2 (1999) – Box Office Mojo". Box Office Mojo. Amazon.com. பார்க்கப்பட்ட நாள் April 22, 2010.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்)
- பெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்)
- ஆல்ரோவியில் டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்)
- அழுகிய தக்காளிகள் தளத்தில் டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்)
- மெடாகிரிடிக்கில் டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்)
- பாக்சு ஆபிசு மோசோவில் டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்)