டொராண்டோ ராப்டர்ஸ்
டொராண்டோ ராப்டர்ஸ் | |
கூட்டம் | கிழக்கு |
பகுதி | அட்லான்டிக் |
தோற்றம் | 1995 |
வரலாறு | டொராண்டோ ராப்டர்ஸ் (1995 – இன்று) |
மைதானம் | ஏர் கனடா சென்டர் |
நகரம் | டொராண்டோ, ஒன்டாரியோ |
அணி நிறங்கள் | சிவப்பு, கறுப்பு, வெள்ளி, வெள்ளை |
உடைமைக்காரர்(கள்) | மேபிள் லீஃப் ஸ்போர்ட்ஸ் & எண்டர்டெயின்மென்ட் லிட். |
பிரதான நிருவாகி | பிரயன் கொலாஞ்ஜெலோ |
பயிற்றுனர் | சாம் மிச்சல் |
வளர்ச்சிச் சங்கம் அணி | கொலொராடோ 14அர்ஸ் |
போரேறிப்புகள் | 0 |
கூட்டம் போரேறிப்புகள் | 0 |
பகுதி போரேறிப்புகள் | 1 (2007) |
இணையத்தளம் | raptors.com |
டொராண்டோ ராப்டர்சு (Toronto Raptors) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கனடாவில் டொராண்டோ நகரில் அமைந்துள்ள ஏர் கனடா செண்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் டேமன் சிடெளடமையர், மார்கசு கேம்பி, வின்சு கார்டர், ட்ரேசி மெக்ரேடி, கிரிசு பாசு.
2007/08 அணி
டொராண்டோ ராப்டர்ஸ் - 2007/08 அணி | |||||||
எண் | வீரர் | நிலை | நாடு | உயரம் (மீ) | கனம் (கிலோ கி) | பல்கலைக்கழகம் / முன்னாள் அணி | தேர்தல் |
7 | ஆன்டிரேய பார்ஞானி | வலிய முன்நிலை | இத்தாலி | 2.13 | 113 | பெனெட்டொன் டிரெவிசோ (இத்தாலி) | 1 (2006) |
9 | மசெயோ பாஸ்டன் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.08 | 104 | மிச்சிகன் | 58 (1998) |
4 | கிரிஸ் பாஷ் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.08 | 104 | ஜோர்ஜியா டெக் | 4 (2003) |
7 | பிரிமோஸ் பிரெசெக் | நடு நிலை | சுலோவீனியா | 2.16 | 114 | சுலொவீனியா | 27 (2000) |
8 | ஹொசே கால்டெரோன் | பந்துகையாளி பின்காவல் | எசுப்பானியா | 1.91 | 95 | TAU விடோரியா (ஸ்பெயின்) | - (2005)ல் தேரவில்லை |
20 | கார்லோஸ் டெல்ஃபினோ | சிறு முன்நிலை | அர்கெந்தீனா | 1.98 | 104 | அர்ஜென்டினா | 25 (2003) |
11 | டி. ஜே. ஃபோர்ட் | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.83 | 75 | டெக்சாஸ் | 8 (2003) |
15 | ஹொர்ஹே கார்பஹோசா | வலிய முன்நிலை | எசுப்பானியா | 2.06 | 115 | உனிகாஹா மலாகா (ஸ்பெயின்) | (2006)ல் தேரவில்லை |
14 | ஜொயி கிராம் | சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.01 | 102 | ஓக்லஹோமா மாநிலம் | 16 (2005) |
43 | கிரிஸ் ஹம்ஃபிரீஸ் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.01 | 102 | மினசோட்டா | 14 (2004) |
13 | லின்ட்டன் ஜான்சன் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 1.96 | 100 | டுலேன் | (2002)ல் தேரவில்லை |
24 | ஜேசன் கபோனோ | புள்ளிபெற்ற பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 2.03 | 98 | யூ. சி. எல். ஏ. | 31 (2003) |
33 | ஜமாரியோ மூன் | சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.04 | 93 | மெரிடியன் கல்லூரி | (2001)ல் தேரவில்லை |
12 | ராடொசுலாவ் நெஸ்டெரோவிச் | நடு நிலை | சுலோவீனியா | 2.13 | 116 | சுலொவீனியா | 17 (1998) |
18 | ஆந்தனி பார்க்கர் | புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 1.98 | 98 | பிராட்லி | 21 (1997) |
பயிற்றுனர்: சாம் மிச்சல் |
வெளி இணைப்புகள்