தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் (The Tamil Nadu Dr. M.G.R. Medical University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். சென்னையில் அமைந்துள்ளது. 1987 இல் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகமாகத் தொடங்கப்பட்டது. சென்னை , மதுரை காமராசர் , பாரதியார் , பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் மருத்துவப்பிரிவுகள் இதன் கீழ் இணைந்துள்ளன. 1990 அக்டோபர் முதலாம் திகதி எம்.ஜி.ஆர் பெயர் வழங்கப்பட்டது.
துணை வேந்தர்கள் பட்டியல்
வரிசை எண்
பெயர்
பதவிக்காலம்
பதவியேற்ற நாள்
பதவி முடிந்த நாள்
பதவிக் காலம்
1
லலிதா காமேஸ்வரன்
12 சூலை 1988
11 சூலை 1992
4 ஆண்டுகள்
2
பி. இராஜன்
27 சூலை 1992
21 சனவரி 1996
3 ஆண்டுகள், 178 நாட்கள்
3
டி. இராஜா
22 சனவரி 1996
21 சனவரி 1999
3 ஆண்டுகள்
4
ஆனந்தக் கண்ணன்
21 சனவரி 1999
7 பிப்ரவரி 2002
3 ஆண்டுகள், 17 நாட்கள்
5
சி. வி. பிரம்மானந்தம்
8 பிப்ரவரி 2002
27 சூலை 2006
4 ஆண்டுகள், 169 நாட்கள்
6
மீர் முஸ்தபா உசைன்
27 நவம்பர் 2006
26 நவம்பர் 2009
3 ஆண்டுகள்
7
என். மயில்வாகனன்
11 டிசம்பர் 2009
10 டிசம்பர் 2012
3 ஆண்டுகள்
8
டி. சாந்தாராம்
13 டிசம்பர் 2012
12 டிசம்பர் 2015
3 ஆண்டுகள்
9
எஸ். கீதாலட்சுமி
28 டிசம்பர் 2015
27 டிசம்பர் 2018
3 ஆண்டுகள்
10
சுதா சேஷய்யன்
31 டிசம்பர் 2018
30 டிசம்பர் 2022
4 ஆண்டுகள்
11
கே. நாராயணசாமி
29 மே 2023
பதவியில்
0 ஆண்டுகள், 343 நாட்கள்
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள்
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் பட்டியல்
தமிழ்நாடு அரசு அலோபதி (மேற்கத்திய) மருத்துவ கல்லூரிகள்
தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி
தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ கல்லூரிகள்
தமிழ்நாடு அரசு ஒமியோபதி மருத்துவ கல்லூரி
தமிழ்நாடு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி
அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, கோட்டார், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
தமிழ்நாடு அரசு யூனானி மருத்துவ கல்லூரி
அரசு யூனானி மருத்துவக் கல்லூரி, AAGHIM வளாகம், சென்னை 106.
எண்.
கல்லூரி பெயர்
இடம்
மாவட்டம்
இணைக்கப்பட்டது
நிருவப்பட்டது
இணையத்தளம்
1
அரசு யூனானி மருத்துவக் கல்லூரி
AAGHIM Campus, சென்னை
சென்னை மாவட்டம்
தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
1985
http://www.accet.in
அரசு யோகா மற்றும் இயற்கைமருத்துவம் மருத்துவ கல்லூரி
எண்.
கல்லூரி பெயர்
இடம்
மாவட்டம்
இணைக்கப்பட்டது
நிருவப்பட்டது
இணையத்தளம்
1
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவக் கல்லூரி
AAGHIM campus, அரும்பாக்கம், சென்னை
சென்னை மாவட்டம்
தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
1985
http://www.accet.in
தமிழ்நாடு அரசு அமைப்புகள் மருத்துவக் கல்லூரி
தமிழ்நாடு அரசு அமைப்புகள் அலோபதி (மேற்கத்திய) மருத்துவக் கல்லூரிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பொதுத்துறைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் பட்டியல் இந்தியப் பல்கலைக்கழகங்களின் முழுவரிசைப் பட்டியல்
ஆந்திரப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
அசாம்
பீகார்
சத்தீசுக்கர்
கோவா
குசராத்
அரியானா
இமாச்சலப் பிரதேசம்
சம்மு காசுமீர்
சார்க்கண்ட்
கர்நாடகம்
கேரளம்
மத்தியப் பிரதேசம்
மகாராட்டிரம்
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
நாகாலாந்து
ஒரிசா
பஞ்சாப்
இராசத்தான்
சிக்கிம்
தமிழ்நாடு
திரிபுரா
உத்திரப் பிரதேசம்
உத்தராகண்டம்
மேற்கு வங்காளம்
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சண்டிகார்
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
தில்லி
டாமன் டையூ
இலட்சத் தீவுகள்
புதுச்சேரி
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd