தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977
தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977 மக்களவைக்கான 39 இடங்கள்
இந்தியக் குடியரசின் ஆறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் -இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 34 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
பின்புலம்
1977 இல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
முடிவுகள்
தமிழக அமைச்சர்கள்
1978ல் அமைந்த சரண் சிங் அமைச்சரவையின் பின்வரும் தமிழக உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்:
இணை அமைச்சர்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd