தறி

தறியை இயக்கும் ஒரு பெண்
நெய்தலில், கலைவேலைப்பாடுகளைக் கொணரும் ஜாக்குவார்டு இயந்திரம்

தறி (loom) என்பது பருத்தி, பட்டு போன்ற நூல் இழைகளைக் கொண்டு துணி நெசவு செய்யப் பயன்படும் இயக்கியைக் குறிக்கும். மனித வலு மற்றும் மின்விசையால் இயங்கும் தறிகளை முறையே கைத்தறி என்றும் விசைத்தறி என்றும் அழைப்பர். தறிகளில் மேசைத்தறி, தரைகீழ் தறி, துளையிடப்பட்ட வடிவமைப்பு அட்டைகள் மூலம் இயங்கும் தறி உட்பட பலவகைகள் உண்டு.

பாவு

துணி நெசவில் நீள்வச இழை (warp)

ஊடு நூல்

ஊடு நூல் என்பது குறுக்குவாட்டில் பாவு நூலுக்கு மேலும் கீ

ழும் செல்லும் நூல் இழையாகும்

நாடா

துணி நெசவு செய்யும்பொழுது குறுக்காக ஓடும் இழைக்கான ( weft )கருவி

புகைப்பட தொகுப்பு