திருச்சிராப்பள்ளி மேற்கு (சட்டமன்றத் தொகுதி)

திருச்சிராப்பள்ளி மேற்கு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி
நிறுவப்பட்டது2011
மொத்த வாக்காளர்கள்2,69,194[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி மறுசீரமைப்பு

1951 முதல் திருச்சிராப்பள்ளி-II என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருச்சி மேற்கு தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

திருச்சி (மாநகராட்சி) வார்டு எண்: 39 முதல் 42 வரை மற்றும் 44 முதல் 60 வரை[3]

பெரிய சின்னவடவூர், நத்தர்ஷாபள்ளி,

தென்னூர், பிராட்டியூர்(கி), பிராட்டியூர்(மே)

பஞ்சப்பூர், கோ அபிசேகபுரம், புத்தூர், சிந்தாமணி, தாமலவாருபயம், பாண்டமங்கலம்

உ.திருமலை.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 மரியம் பிச்சை அதிமுக 77,492 50.21 கே. என். நேரு திமுக 70,313 45.56
2011 இடைத்தேர்தல்* மு. பரஞ்சோதி அதிமுக 69,029 54.17 கே. என். நேரு திமுக 54,345 42.65
2016 கே. என். நேரு திமுக 92,049 51.30 ஆர். மனோகரன் அதிமுக 63,634 35.47
2021 கே. என். நேரு திமுக 1,16,018 -- வி. பத்மநாபன் அதிமுக 32,632 --
  • இடைத்தேர்தல்[4]

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
4,100 2.28%[5]

2021 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,29,764 1,39,351 17 2,69,132[6]

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[7]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர் 24 3 27
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் 12 2 14
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் 1 0 1
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 11 2 13

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 10 Feb 2022. {cite web}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. திருச்சி மேற்கு தொகுதி கண்ணோட்டம். மாலை மலர். 28 மார்ச் 2021. Archived from the original on 2021-07-31. பார்க்கப்பட்ட நாள் 2021-07-31. {cite book}: Check date values in: |date= (help)
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
  4. "Bye Election to 140 Tiruchirappalli (West) Assembly Constituency" (PDF). CEO, Tamil Nadu. Archived from the original (PDF) on 25 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2011. {cite web}: Check date values in: |archive-date= (help)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
  6. https://www.elections.tn.gov.in/acwithcandidate_tnla2021/
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.

வெளியிணைப்புகள்