தேசிய நெடுஞ்சாலை 135இ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 135இ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 176 km (109 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | அலகாபாத் (பிரக்யாராஜ்) | |||
தெற்கு முடிவு: | வைதான் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 135இ (National Highway 135C (India)), பொதுவாக தே. நெ. 135இ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 35-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 135இ இந்தியாவில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செல்கிறது.[2]
பாதை
தேசிய நெடுஞ்சாலை 135இ, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரத்தையும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள வைதான் நகரத்தையும் இணைக்கிறது.[1][2]
- உத்தரப் பிரதேசம்
அலகாபாத் (பிரயாக்ராஜ்), கோரான், துருமண்ட்கஞ்ச், ஹாலியா, அத்வா அணை, பிப்ரா, மணிகர்கா, தேவ்ரி பஜார், கரோண்டியா, - பாராளுமன்ற எல்லை
- மத்திய பிரதேசம்
உ.பி. எல்லை- பாக்தாரா, சித்ராங்கி, சிங்ராலி, வைதான் .
சந்திப்புகள்
- தே.நெ. 35 அலகாபாத் (பிரயாக்ராஜ்) அருகே முனையம்[1]
- தே.நெ. 135 துருமண்ட்கஞ்ச் அருகே
- தே.நெ. 39 வைதான் அருகே முனையம்[1]
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 18 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 18 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 18 March 2019.