தேசிய நெடுஞ்சாலை 520 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 520
520

தேசிய நெடுஞ்சாலை 520
சிவப்பு வண்ணத்தில் வரைபடத்தில் தே. நெ. 520
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:105 km (65 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பார்சோரா, ரிமுலி
முடிவு:ராஜமுண்டா, பர்கோட்
அமைவிடம்
மாநிலங்கள்:ஒடிசா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 519 தே.நெ. 521

தேசிய நெடுஞ்சாலை 520 (தே. நெ. 520)(National Highway 520 (India)) இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் ஒடிசாவில் பயணிக்கின்றது.[1] இந்தச் சாலை 2002ஆம் ஆண்டில் தே. நெ. 215 என எண்ணிடப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நெடுஞ்சாலை தே. நெ 215-இன் ஒரு பகுதியாக இருந்தது.

இச்சாலை 348 கி. மீ. நீளமுள்ளதாக இருந்தது. இந்த நெடுஞ்சாலை ரிமுலி-ராஜமுண்டா-பர்கோட் சாலை என்றும் அழைக்கப்படுகிறது. ரிமுலி-ராஜமுண்டா சாலைப் பகுதி 105 கிலோமீட்டர் (65 மைல்) நீளமுடையது. இது இப்போது தே. நெ. 520 ஆகவும், ராஜமுண்டா-பர்கோட் நீளம் தே. நெ.143 ஆகவும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 143 இப்போது ராஞ்சி-ரூர்கேலா-பர்கோட் நெடுஞ்சாலையாக உள்ளது.

இந்த நெடுஞ்சாலையை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரிக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 215 அல்லது (தே. நெ. 215) என்பது பனிகோயிலியை ராஜமுந்தா நகரத்துடன் இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

தேசிய நெடுஞ்சாலை 215 பனிகோயிலி-கியோஞ்சர்-ராஜமுண்டா வழியாகச் செல்கிறது


பின்னர் இது தே. நெ. 215 எனவும் தே. நெ. 520 எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தே. நெ. 215-ன் பகுதி முடிக்கப்பட்டது. தே. நெ. 520-ன் பணி தொடர்ந்தது.

மேற்கோள்கள்

  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.