தேவர்குளம்

தேவர்குளம்
—  சிற்றூர்  —
தேவர்குளம்
அமைவிடம்: தேவர்குளம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°56′45″N 77°39′01″E / 8.94593°N 77.65039°E / 8.94593; 77.65039
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் மானூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

இராணி சிறீகுமார்

சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில்
சட்டமன்ற உறுப்பினர்

இ. ராஜா (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


475 மீட்டர்கள் (1,558 அடி)

குறியீடுகள்


தேவர்குளம் (Devarkulam or Thevarkulam) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[3] இது திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவிலுக்கு இடையில் மாநில நெடுஞ்சாலை 41 (SH-41) இல் அமைந்துள்ளது. இந்த கிராமம் திருநெல்வேலிக்கு வடக்கே 27 கிலோமீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலுக்கு 27 கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆண்டைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேவர்குளம் கிராமத்தின் மக்கள் தொகை 4,940 ஆகும். இதில் 2,412 ஆண்களும், 2,528 பெண்களும் ஆவர். இக்கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 69.80% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 239 ஆண்களும், 237 பெண்களும் உள்ளனர்.[4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Thevarkulam Village in Manur Taluka, Tirunelveli District". Tamil Nadu government. October 11, 2018. Archived from the original on 28 January 2023. பார்க்கப்பட்ட நாள் February 2, 2023.
  4. "Devarkulam Village Population Totals - Tamil Nadu-Census 2011" (PDF). Census of Tamil Nadu. Archived from the original on 17 June 2013. பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.

வெளி இணைப்புகள்