தொடக்கப் பள்ளி
தொடக்கப்பள்ளி அல்லது ஆரம்பப் பள்ளி (primary school) என்பது 2.5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கான பள்ளியாகும் . ஆரம்பப் பள்ளிக் கல்வியானது மழலைக் கலவிக்கு பிந்தையதும் மேல்நிலைப் பள்ளிக்கு முந்தையதுமாகும். அயர்லாந்து, இந்தியா, இலண்டன், [1] ஆத்திரேலியா, [2] நியூசிலாந்து, [3] திரினிடாட் மற்றும் டொபாகோ, ஜமைக்கா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இது ஆரம்பப் பள்ளி என்றும் வட அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்சில் தரப் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
கல்வியின் சர்வதேச தர வகைப்பாடானது ஆரம்பக்கல்வியானது வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் அடிப்படைத் திறன்களை வழங்குவதற்கும் கற்றலுக்கான உறுதியான அடித்தளத்தை நிறுவுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறது. இது ISCED நிலை 1 : ஆரம்பக் கல்வி அல்லது அடிப்படைக் கல்வியின் முதல் நிலையாகும். [4]
விளக்கம்
உலகின் பெரும்பாலான பகுதிகளில், ஆரம்பக் கல்வியானது கட்டாயக் கல்வியின் முதல் கட்டமாகும்,பொதுவாகக் கட்டணம் இல்லாமல் வழங்க்கப்படுகிறது, ஆனால் தனியார் பள்ளிகளில் கட்டணத்துடனும் வழங்கப்படுகிறது.தரப் பள்ளி என்ற சொல் சில நேரங்களில் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் தொடக்கப் பள்ளி என்பது தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி ஆகிய இரண்டும் முதல் எட்டு தரங்களைக் குறிக்கலாம். [5] [6] [7]
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ to-8-years "elementary education (4 to 8 years)". Cambridgeshire County Council (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
{cite web}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ Technology, Elcom. "Education system overview". www.studyinaustralia.gov.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
- ↑ "Changes to schools and the network: Options for managing changes in growth". www.education.govt.nz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.
- ↑ Annex III in the ISCED 2011 English.pdf பரணிடப்பட்டது 25 திசம்பர் 2018 at the வந்தவழி இயந்திரம் Navigate to International Standard Classification of Education (ISCED)
- ↑ "Definition of GRADE SCHOOL". www.merriam-webster.com.
- ↑ "Definition of ELEMENTARY SCHOOL". www.merriam-webster.com.
- ↑ "American Heritage Dictionary Entry". Ahdictionary.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.