தோல் சிவத்தல்

Flushing
ஐ.சி.டி.-10R23.2
ஐ.சி.டி.-9782.62
DiseasesDB19110
MeSHD005483
ஈரத்தன்மை மற்றும் குளிர்மையினால் கால்விரல்களில் ஏற்பட்ட அழற்சியின்போது தோல் சிவந்துக் காணப்படுதல்.

தோல் சிவத்தல் (Rubor, flushing) என்பது ஒருவர் பல்வேறு உடலியக்கக் காரணங்களால் குறிப்பிட்ட அளவு முகம் மற்றும் பிற சருமப் பகுதிகளில் சிவந்திருத்தலைக் குறிக்கிறது. நெருங்கியத் தொடர்புடையதாக இருந்தாலும், தோல் சிவத்தல் முகம், காது மடல்கள், கன்னம் ஆகியவற்றில் மேலோட்டமாக ஏற்படும் முகம் சிவத்தலிலிருந்து (blushing) வேறுபடுகிறது. முகம் சிவத்தல் பொதுவாக மனவுளைவு, கோபம் அல்லது காதல்வயப்பட்டத் தூண்டுதல்கள் ஆகிய உணர்ச்சிகளின் அழுத்தங்களைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. தோல் சிவத்தல், குருதிச் சுற்றோட்டத்தில் புற்றனைய நோய்க்கூட்டறிகுறியினால் (குடல் மஞ்சள் கட்டி; carcinoid syndrome) ஏற்படும் இயக்குநீர் (செரடோனின், திசுநீர்த்தேக்கி) சுரப்புகளினாலும் ஏற்படலாம்.

காரணிகள்

தோல் சிவத்தலுக்கான சில காரணிகள் கீழேப் பட்டியலிடப்பட்டுள்ளன:

மேற்கோள்கள்