நான்கு ஆசியப் புலிகள் (நான்கு ஏசியன் புலிகள்) அல்லது நான்கு ஆசிய டிராகன்கள்(Four Asian Tigers or Asian Dragons) என்பது ஆசிய நாடுகளிலேயே, பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியடைந்த நான்கு நாடுகளைக் குறிக்கிறது. ஹொங்கொங், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்வான் ஆகியவையே இந்த நான்கு நாடுகள்.