நாரி முள்ளந்தெண்டெலும்புகள்
நாரி முள்ளந்தெண்டெலும்புகள் | |
---|---|
நாரி முள்ளந்தண்டெலும்புகளின் அமைவிடம் சிவப்பு வண்ணத்தில். | |
ஒரு நாரி முள்ளந்தண்டெலும்பு | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | vertebrae lumbales |
MeSH | D008159 |
TA98 | A02.2.04.001 |
TA2 | 1068 |
FMA | 9921 |
Anatomical terms of bone |
நாரி முள்ளந்தண்டெலும்புகள் முள்ளந்தண்டு நிரலின் நாரி வளைவு பகுதியில் அமைந்த முள்ளந்தண்டெலும்புகள் ஆகும்.[1] இது மனித விலாக் கூட்டிற்கும் இடுப்பு வலயத்திற்கும் இடையில் அமைந்த 5 பெரிய முள்ளந்தண்டெலும்புகள் ஆகும்.[2]
அமைப்பு
நாரி முள்ளந்தண்டெலும்புகள் அதன் இலத்தின் சொல்லான (vertebrae lumbales) ன் முதல் ஆங்கில எழுத்து (L) ஐ கொண்டு இதன் அறிவியல் பெயராக அழைக்கப்படுகிறது. அவைகள் முறையே
- L1
- L2
- L3
- L4
- L5