நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்

நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்
மனித நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் அமைவிடம் சிவப்பு வண்ணத்தில்.
பக்கவாட்டு தோற்றம்: ஒரு நெஞ்சு முள்ளந்தண்டெலும்பு
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்vertebrae thoracicae
MeSHD013904
TA98A02.2.03.001
TA21059
FMA9139
Anatomical terms of bone

நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் முள்ளந்தண்டு நிரலின் நெஞ்சு வளைவில் உள்ள 12 முள்ளந்தண்டெலும்புகள் ஆகும். இது முள்ளந்தண்டு நிரலின் கழுத்து மற்றும் நாரி முள்ளந்தண்டெலும்புகளுக்கு இடையில் அமைத்துள்ளது.[1] சில உயிரினங்களில் இதன் எண்ணிக்கை மாறுகிறது.[2]

அமைப்பு

நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் அதன் இலத்தின் சொல்லான (vertebrae thoracicae) ன் முதல் ஆங்கில எழுத்து (T) ஐ கொண்டு இதன் அறிவியல் பெயராக அழைக்கப்படுகிறது. அவைகள் முறையே

  • T1
  • T2
  • T3
  • T4
  • T5
  • T6
  • T7
  • T8
  • T9
  • T10
  • T11
  • T12
நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் நீல வண்ணத்தில்

இவை விலா எலும்புகள் பொருந்தி இருக்கும் எலும்புகளாகும். இவை நெஞ்சுக்கூட்டை அமைப்பதில் பங்கு வகிக்கின்றது.

மேற்கோள்கள்

மேற்கோள்களின் முன்தோற்றம்

  1. The thoracic vertebrae were historically called dorsal vertebrae; cf. [1]. Especially due to the free copying of old public domain versions of Gray's Anatomy, the old term may still be encountered, however the old term is long obsolete and misleading, as the dorsum refers to the whole back and not just the thoracic part of the back.
  2. Hyman, Libbie (1922). Comparative Vertebrate Anatomy. Chicago: University of Chicago Press. pp. 123.