பசளி

பசளி
பசளிப் பூ
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
அமராந்தேசியா,
முன்பு
செனோபோடிசியா[1]
துணைக்குடும்பம்:
Chenopodioideae
பேரினம்:
Spinacia
இனம்:
S. oleracea
இருசொற் பெயரீடு
Spinacia oleracea
L

பசளி (Spinach; Spinacia oleracea) என்பது உண்ணக்கூடிய பூக்கும் தாவரம் ஆகும். அமராந்தேசியா குடும்பத்தைச் சேர்ந்த இது, நடு ஆசியா, தென்மேற்கு ஆசியா ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது.

இது ஓர் ஆண்டுத் தாவரம் (குறைவாக ஈராண்டுத் தாவரமாகவும் காணப்படும்) ஆகும். 30 செ.மீ வரை இது வளரக்கூடியது.

ஊட்டச்சத்து

Ch. = கோலின்; Ca = கல்சியம்; Fe = இரும்பு; Mg = மக்னீசியம்; P = பாசுபரசு; K = பொட்டாசியம்; Na = சோடியம்; Zn = துத்தநாகம்; Cu = செப்பு; Mn = மாங்கனீசு; Se = செலீனியம்; %DV = % நாளாந்தப் பெறுமானம் குறிப்பு: எல்லா ஊட்டச்சத்துப் பெறுமானமும் புரதத்தின் 100 கிராம் உணவின் %DV ஐக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க பெறுமானங்கள் இளம் சாம்பல் நிறத்திலும் தடித்த இலக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன..[2][3] சமையல் இழப்பு = ஊட்டச்சத்தில் % அதிகளவு இழப்பு ஓவா-லக்டோ காற்கறிகளை உலரச் கொதிக்க வைப்பதாலும் செய்யாது ஆகும்.[4][5] Q = புரதத்தின் தரம் செரிமானமூட்டுவதற்காக மாற்றமின்றிய முழுமையான நிலையைக் குறிக்கிறது.[5]


உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Spinacia oleracea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.