பஞ்சாபி மக்கள்

பஞ்சாபிகள்
Punjabis
ਪੰਜਾਬੀ
پنجابی
மொத்த மக்கள்தொகை: 100 - 120 மில்லியன்
அதிக மக்கள் உள்ள இடம்: பாக்கித்தான் பாகிஸ்தான்: 80,000,000 [1]

இந்தியா இந்தியா: 30,000,000 [2]
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்: 1,634,120
கனடா கனடா: 829,000 [3]

மொழி: பஞ்சாபி மொழிஇந்தி[4][5]உருது[6]
சமயம்/சமயம் அற்றோர்: இஸ்லாம்சீக்கியம்இந்துகிறிஸ்தவம்சமணம்
தொடர்புடைய இனக்குழுக்கள்: • இந்தோ-ஆரியர்கள் • சிந்திகள் • குஜ்ஜார் •டோக்ரா • Hindkowans • Seraikis • ரொமானி மக்கள்

பஞ்சாபி மக்கள் (Punjabi people; பஞ்சாபி: ਪੰਜਾਬੀ, پنجابی) தெற்காசியாவில் வாழும் இந்திய-ஆரிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தியப் பஞ்சாப்பில் சீக்கியமும் பாகித்தானப் பஞ்சாப்பில் இசுலாமியமும் பெருவாரியாகப் பின்பற்றப்படுகிறது. பஞ்சாபியர்களின் பஞ்சாபி மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. உலகெங்கும் கிட்டத்தட்ட 120 மில்லியன் பஞ்சாபிகள் உள்ளனர்.

குறிப்புகள்

  1. "Pakistan 1998 census - Population by mother tongue" (PDF). Archived from the original (PDF) on 2006-02-17. Retrieved 2008-07-06.
  2. "Indian 1991 census - Study of languages and mother tongues in census". Archived from the original on 2006-07-12. Retrieved 2008-07-06.
  3. "Canadian 2001 census - Population by mother tongue". Archived from the original on 2008-10-20. Retrieved 2008-07-06.
  4. "Languages of India". Culturopedia. Archived from the original on 2007-12-27. Retrieved 2007-01-01.
  5. "Political economy of the three Punjabs". Daily Times. https://archive.today/20130705190517/http://www.dailytimes.com.pk/default.asp?page=story_2-5-2003_pg3_4 from the original on 2013-07-05. Retrieved 2007-01-01. {cite web}: |archiveurl= missing title (help)
  6. "People of Pakistan". Encarta. Archived from the original on 2008-07-26. Retrieved 2008-07-06.

வெளி இணைப்புகள்