பியான்சே நோல்ஸ்

பியான்சே
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பியான்சே ஜிசெல் நோல்ஸ்
பிறப்புசெப்டம்பர் 4, 1981 (1981-09-04) (அகவை 43)
ஹியூஸ்டன், டெக்சஸ்,  ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ஆர் & பி
தொழில்(கள்)பாடகி, இசைக் கலைஞர், இசை நகரும்படம் இயக்குநர், ஆல்பம் தயாரிப்பாளர், நடிகை, நடனர்
இசைத்துறையில்1990–இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்கொலம்பியா
இணைந்த செயற்பாடுகள்டெஸ்டினீஸ் சைல்ட், ஜெய்-சி, சொலான்ஜே
இணையதளம்www.beyonceonline.com

பியான்சே ஜிசெல் நோல்ஸ் (Beyoncé Giselle Knowles, பிறப்பு செப்டம்பர் 4, 1981), பொதுவாக பியான்சே என்றழைக்கபட்ட ஒரு அமெரிக்க பாடகியும் நடிகையும் ஆவார். டெஸ்டினீஸ் சைல்ட் என்ற பெண்ணின் ஆர் & பி இசை குழுமத்தில் முதலாம் பாடகியாக இருந்து புகழுக்கு வந்தார். இக்குழுமம் உலகில் பல பெண்ணின் இசைக்குழுமங்களில் நிறைய ஆல்பம்களை விற்ற குழுமமாகும். 2003ல் இவரின் முதலாம் தனி ஆல்பம், டேஞ்ஜரஸ்லி இன் லவ் (Dangerously In Love) படைத்து ஐந்து கிராமி விருதுகளை வெற்றிபெற்றார். பாடல் தவிர கோல்டுமெம்பர், த பிங்க் பாந்தர், ட்ரீம்கர்ல்ஸ் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]

2008ல் இவரும் புகழ்பெற்ற ராப் இசை கலைஞர் ஜெய்-சியும் திருமணம் செய்தார்கள்.

2002/2004

  • 2003 - Dangerously in Love („Work It Out”, „'03 Bonnie & Clyde”, „Crazy in Love”, „Baby Boy”, „Me, Myself and I”, „Naughty Girl”)
  • 2004 - Live at Wembley
  • 2003/2004 - Dangerously in Love World Tour
  • 2004 - Verizon Ladies First Tour (with Alicia Keys & Missy Elliott)

2005/2007

  • 2006 - B'Day / B'Day Deluxe Edition („Check on It”, „Déjà Vu”, „Ring the Alarm”, „Upgrade U”, „Irreplaceable”, „Listen”, „Beautiful Liar”, „Get Me Bodied”)
  • 2007 - B'Day Anthology Video Album
  • 2007 - Irreemplazable („Irreemplazable”, „Get Me Bodied (Timbaland Remix)”)
  • 2007 - The Beyoncé Experience Live
  • 2007 - The Beyoncé Experience

2008/2009

  • 2008 - I Am... Sasha Fierce / I Am... Sasha Fierce Deluxe Edition („If I Were a Boy”, „Single Ladies (Put a Ring on It)”, „Halo”, „Diva”, „Ego”, „Sweet Dreams”)
  • 2009 - Above and Beyoncé - Video Collection & Dance Mixes
  • 2009 - I Am... Sasha Fierce Platinum Edition
  • 2009 - I Am... Tour

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம்
2001 கார்மென்: அ ஹிப் ஹொப்பெரா
2002 ஆஸ்டின் பவர்ஸ் இன் கோல்டுமெம்பர்
2003 த ஃபைடிங் டெம்ப்டேஷன்ஸ்
2004 ஃபேட் டு பிளாக்
2006 த பிங்க் பாந்தர்
ட்ரீம்கர்ல்ஸ்
2008 காடிலாக் ரெக்கர்ட்ஸ் (இன்று வரை வெளிவரவில்லை)
2009 ஒப்செஸ்ட் (இன்று வரை வெளிவரவில்லை)

மேற்கோள்கள்

  1. Curto, Justin (April 30, 2021). "Yes, 'Harmonies by The Hive' is Beyoncé". Vulture. Archived from the original on October 27, 2021. பார்க்கப்பட்ட நாள் May 8, 2021.
  2. Gay, Jason (February 10, 2013). "Beyoncé Knowles: The Queen B". Vogue. Archived from the original on October 27, 2021. பார்க்கப்பட்ட நாள் October 18, 2021.
  3. Lewis, Brittany (July 9, 2013). "Beyoncé credited as 'Third Ward Trill' on Jay-Z's album, 'Magna Carta Holy Grail'". Global Grind. Archived from the original on October 27, 2021. பார்க்கப்பட்ட நாள் June 29, 2018.