பியேர் டி பெர்மா

பியரே டி பெர்மா
பிறப்பு(1601-08-17)17 ஆகத்து 1601
பெஆமொன்ட்-தே -லோமக்னே பிரான்சு
இறப்புசனவரி 12, 1665(1665-01-12) (அகவை 63)
காஸ்ற்றேஸ் பிரான்சு

பியரே டி பெர்மா (Pierre de Fermat), பிரெஞ்சுக் கணிதவியலாளர் ஆவார். வளைகோடுகளின் பெரிய, சிறிய குத்துக்கோடுகளைக் கண்டறிய எளிய முறையை கண்டுபிடித்தவர் இவரே. இவர் கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளைக் கற்றவர்.