புக்கிட் கொம்பாக் ரயில் நிலையம்
NS3 Bukit Gombak MRT Station 武吉甘柏地铁站 புக்கிட் கொம்பாக் Stesen MRT Bukit Gombak | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Bukit Gombak MRT station | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 802 Bukit Batok West Avenue 5 Singapore 659083 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°21′31″N 103°45′06″E / 1.358702°N 103.751787°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NS3 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 10 March 1990 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
புக்கிட் கொம்பாக் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்கு பகுதியில் புக்கிட் பாத்தோக் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது மூன்றாவது ரயில் நிலையமாகும்.
இது புக்கிட் பாத்தோக் ரயில் நிலையம் மற்றும் சுவா சூ காங் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.