புரோமித்தியம்(III) ஐதராக்சைடு
இனங்காட்டிகள் | |
---|---|
13779-13-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Pm(OH)3 | |
தோற்றம் | ஊதா-இளஞ்சிவப்பு நிற திண்மம் |
அடர்த்தி | 5.1 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் |
Lattice constant | a = 6.39 Å, c = 3.68 Å |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோமித்தியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நியோடிமியம்(III) ஐதராக்சைடு சமாரியம்(III) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோமித்தியம்(III) ஐதராக்சைடு (Promethium(III) hydroxide) என்பது Pm(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
புரோமித்தியம்(III) உப்புடன் அமோனியா நீரைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் புரோமித்தியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது. படிக வடிவமற்று ஊதா-இளஞ்சிவப்பு நிறத்தில் திண்மமாக இவ்வுப்பு வீழ்படிவாகிறது. தண்ணீர் சேர்த்து வீழ்படிவை சூடுபடுத்தினால் பிற ஐதராக்சைடுகளின் உருவொத்த அறுகோணப் படிகங்களாக உருவாகிறது.:[1]
- Pm3+ + 3OH− → Pm(OH)3↓
மேற்கோள்கள்
- ↑ Weigel, Fritz; Scherer, Volker (1967). "Die Chemie Des Promethiums. VI. Kristallines Promethium(III)-hydroxid" (in de). Radiochimica Acta 7 (2–3): 72–74. doi:10.1524/ract.1967.7.23.72.