பெளி மீன்
மயில் கெண்டை மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | Teleostomi
|
பெருவரிசை: | Ostariophysi
|
வரிசை: | Cypriniformes
|
துணைவரிசை: | Cyprinoidei
|
குடும்பம்: | Cyprinidae
|
துணைக்குடும்பம்: | Cyprininae
|
பேரினம்: | Tor
Gray, 1834 Neolissochilus Mirza & Javed, 1985 |
இனம் | |
See text for species. |
பொன் மீன் அல்லது பெளி மீன் (Mahseer) இது ஒரு நன்னீர் மீன் வகையாகும். மயில் கெண்டை மீன் [1] என்றும் கூறுவர். இந்த வகையான மீன்கள் மலேசியா, இந்தோனேசியா, தெற்கு ஆசியா இந்தியா போன்ற பகுதிகளில் ஆறுகளில் காணப்படுகிறது. உலகில் சுமார் 5785 நன்னீர் மீன் வகைகள் இருப்பதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) தெரிவிக்கிறது. இந்தியாவில் ஓடும் காவிரி ஆற்றில் காணப்படும் இந்த வகை மீனை டெக்கான் மஹசிர் மீன் என்று கூறுகிறார்கள். இதற்கு ஆற்று மீன்களின் அரசன் என்ற பெயரும் உண்டு.[2]
மேற்கோள்
- ↑ மீன்களால் அழிந்து வரும் பாரம்பரிய நாட்டு மீன்கள்: ஆவணப்படுத்தும் பணியை தொடங்கியது ‘கயல்’ அமைப்பு தி இந்து தமிழ் 17 டிசம்பர் 2015
- ↑ தருவாயில் ‘ஆற்று மீன்களின் அரசன்’! - காவிரியின் கவுரவத்தை பாதுகாக்க கோரிக்கை தி இந்து தமிழ் 23. மே 2015