போக் சொய்

Brassica rapa chinensis
இனம்பிராசிகா இராபா
பயிரிடும்வகைப் பிரிவுChinensis
தோற்றம்சீனா, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு[1]

போக் சொய்(Bok choy (அமெரிக்க ஆங்கிலம், கனடிய ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம்), pak choi; பிரித்தானிய ஆங்கிலம் அல்லது pok choi; Brassica rapa subsp. chinensis) என்பது பிராசிகா இராபா வகைகளில் ஒன்றாகும். இது சீன முட்டைகோசு உணவாக பயன்படுகிறது. இவ்வகையில் தாவரத்தின் தலைப்பகுதி இருக்காது. பச்சை இலை மடல்களும், அடிப்பாகத்தில் மிருதுவான உருண்டை தண்டும் அமைந்து இருக்கும். கடுகுக் கீரையை போன்று தோற்றமளிக்கும். இதன் மணம், சுவையும், பசளியையும், நீர் கசுகொட்டையையும் ஒத்து இருக்கும். ஆனால் கொஞ்சம் இனிப்பாகவும், வெகு குறைவான மிளகுக் காரச்சுவையுடனும் இருக்கும். இதன் பச்சை இலைகள், அடிப்புற தண்டினை விட சுவை மிகுந்து காணப்படும்.[2][3]

இதையும் காணவும்

மேற்கோள்கள்

  1. Sanderson, Helen; Renfrew, Jane M. (2005). Prance, Ghillean; Nesbitt, Mark (eds.). The Cultural History of Plants. Routledge. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415927463.
  2. "What Does Pak Choi Taste Like?". Thrive Cuisine. 2 March 2019. பார்க்கப்பட்ட நாள் 13 December 2021.
  3. "Genetic Characterization of Brassica rapa chinensis L.,B. rapa parachinensis (L. H. Bailey) Hanelt, and B. oleracea alboglabra (L. H. Bailey) Hanelt Using Simple Sequence Repeat Markers" (PDF). Philippine Journal of Science. December 2009. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச்சு 2024.