மத்தியமிகம்
மத்தியமிகம் மகாயானம் பௌத்தத்திலிருந்து பிரிந்த ஒன்பது பிரிவுகளில் மாத்தியமிகம் மற்றும் யோகசாரம் சிறப்பாக கருதப்படுகிறது. மத்தியமிக பௌத்தப் பிரிவை நாகார்ஜுனர் தோற்றுவித்தார்.[1]
கொள்கை
உலகம் ஒரு மாயத் தோற்றம். அது உள் பொருளோ எனில் இல்லை. இல்பொருளோ எனில் இல்லை. உண்மை இன்மை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒருவித ஓரக்கொள்கை உடையவர்கள். எனவே இவர்களை மாயாவாதிகள் என மாணிக்கவாசகர் அழைத்தார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
இந்தியத் தத்தவக் களஞ்சியம், தொகுதி - 1 , மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் 608001
பௌத்தம் தொடர்புடைய தலைப்புகள் | |
---|---|
| |
பௌத்தத்தின் அடித்தளங்கள் | |
புத்தர் |
|
பௌத்த மையக் கருத்துக்கள் |
|
பௌத்த அண்டவியல் | |
Practices |
|
நிர்வாணம் |
|
பௌத்த துறவற நிலைகள் |
|
புகழ் பெற்றவர்கள் |
|
பௌத்த நூல்கள் |
|
பௌத்தப் பிரிவுகள் |
|
நாடுகள் |
|
பௌத்த வரலாறு |
|
பௌத்த தத்துவங்கள் |
|
பௌத்தப் பண்பாடு |
|
பிற |
|
பட்டியல்கள் |
|
ஒப்பீடு |
|