மரியோ மோலினா

மரியோ மோலினா
2011இல் மரியோ
பிறப்புமரியோ ஜோஸ் மோலினா ஹென்ரிக்ஸ்
(1943-03-19)19 மார்ச்சு 1943
மெக்சிக்கோ நகரம், மெக்சிகோ
இறப்பு7 அக்டோபர் 2020(2020-10-07) (அகவை 77)
மெக்சிகோ நகரம், மெக்சிகோ
துறைவேதியியல்
பணியிடங்கள்
விருதுகள்
துணைவர்
  • லுசியா டான்
    (தி. 1973; ம.மு. 2005)
  • கௌடாலுப் அல்வாரெசு
    (தி. 2006)
இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம் (in எசுப்பானிய மொழி)
வெளி ஒலியூடகங்கள்
"Whatever Happened to the Ozone Hole?: An environmental success story", Distillations Podcast 230, Science History Institute, 17 April 2018
"The Sky Is Falling", History This Week

மரியோ ஜோஸ் மோலினா ஹென்ரிக்ஸ் ( Mario José Molina Henríquez ) (19 மார்ச் 1943 – 7 அக்டோபர் 2020), மரியோ மோலினா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு மெக்சிகோவை சேர்ந்த வேதியியலாளர் ஆவார். அண்டார்டிக் ஓசோன் துளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் குளோரோபுளோரோகார்பன் (CFC) வாயுக்களால் பூமியின் ஓசோன் படலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கண்டறிந்ததற்காக 1995 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். மெக்சிகோவில் பிறந்து வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் விஞ்ஞானி எனவும் மெக்சிகோவில் பிறந்து நோபல் விருதைப் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. [4] [5]

இவரது வாழ்க்கையில், கலிபோர்னியா பல்கலைக்கழகம், இர்வின், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம், சான் டியாகோ,கலிபோர்னியா பல்கலைக்கழகம் போன்றவற்றில் வளிமண்டல அறிவியல் மையம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பதவிகளை வகித்தார். மெக்சிகோ நகரத்தில் உள்ள ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியோ மோலினா மையத்தின் இயக்குநராகவும் இருந்தார். மோலினா மெக்சிகோவின் அதிபர் என்ரிக் பெனா நீட்டோவின் காலநிலை கொள்கை ஆலோசகராக இருந்தார். [6]

இறப்பு

மோலினா 7 அக்டோபர் 2020 அன்று மாரடைப்பு காரணமாக 77 வயதில் இறந்தார். [7] [8][9] [10]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்களின் முன்தோற்றம்

  1. Massachusetts Institute of Technology (11 October 1995). "MIT's Mario Molina wins Nobel Prize in chemistry for discovery of ozone depletion" இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226043802/http://news.mit.edu/1995/molina. 
  2. "The Heinz Awards, Mario Molina profile" இம் மூலத்தில் இருந்து 22 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151022151606/http://www.heinzawards.net/recipients/mario-molina. 
  3. "Volvo Environment Prize" இம் மூலத்தில் இருந்து 9 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171109192920/http://www.environment-prize.com/. 
  4. "Mario Molina, ganador del Premio Nobel 1995, muere a causa de un infarto" (in es). 7 October 2020. https://www.eluniversal.com.mx/ciencia-y-salud/muere-mario-molina-ganador-del-premio-nobel-1995. 
  5. "Mario Molina | Inside Science" (in en) இம் மூலத்தில் இருந்து 9 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200609071229/https://www.visionlearning.com/en/library/Inside-Science/58/Mario-Molina/211. 
  6. Davenport, Coral (27 May 2014). "Governments Await Obama's Move on Carbon to Gauge U.S. Climate Efforts" (in en-US). The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/2014/05/27/us/politics/governments-await-obamas-move-on-carbon-to-gauge-us-climate-efforts.html. 
  7. "Fallece Mario Molina, Premio Nobel de Química 1995" (in es) இம் மூலத்தில் இருந்து 8 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201008070428/https://elfinanciero.com.mx/ciencia/fallece-mario-molina-premio-nobel-de-quimica-1995. "Fallece Mario Molina, Premio Nobel de Química 1995".
  8. Schwartz, John (13 October 2020). "Mario Molina, 77, Dies; Sounded an Alarm on the Ozone Layer". https://www.nytimes.com/2020/10/13/science/mario-molina-dead.html. 
  9. "Muere Mario Molina, ganador del Premio Nobel (Mario Molina, Nobel Prize 1995 winner, dies)". https://www.eluniversal.com.mx/ciencia-y-salud/muere-mario-molina-ganador-del-premio-nobel-1995. பார்த்த நாள்: 7 October 2020. 
  10. "Fallece Mario Molina, Premio Nobel de Química 1995" (in es) இம் மூலத்தில் இருந்து 8 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201008070428/https://elfinanciero.com.mx/ciencia/fallece-mario-molina-premio-nobel-de-quimica-1995.