மரீனா பயர் ரயில் நிலையம்சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் வருங்கால நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் மரீனா பே நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்வதற்காக கட்டப்பட்டு வருகிறது . அதற்கு பின் இது வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்திஎட்டாம் ரயில் நிலையமாகும்.