மலகாந்தைடீ
மலகாந்தைடீ | |
---|---|
மலகாந்தசு லட்டோவிட்டாட்டசு (Malacanthus latovittatus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மலகாந்தைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
மலகாந்தைடீ (Malacanthidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை பொதுவாகக் கடலில் வாழும் சிறிய மீன்கள். இவற்றில் பெரிய வகை மீனினங்கள் உணவுக்காகப் பிடிக்கப்படுகின்றன. இவற்றில் பாதரசம் இருப்பதனால், கருவுற்றிருக்கும் பெண்களும், குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண்களும் இதனை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இக் குடும்பத்தில் உள்ள சிறிய பலநிற மீன்கள் காட்சியகங்களில் வைக்கப்படுகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)