மா. சுதர்சன நாச்சியப்பன்

ஈ. எம். சுதர்சன நாச்சியப்பன்
நாடாளுமன்ற உறுப்பினர், ராஜ்யசபா
பதவியில்
30 ஜூன் 2010 – 29 ஜூன் 2016
பின்னவர்ஆர். வைத்திலிங்கம்
தொகுதிதமிழ்நாடு
பதவியில்
ஜூன் 2004 – ஜூன் 2010
வணிகம் மற்றும் தொழில்துறைக்கான இணை அமைச்சர்
பதவியில்
17 ஜூன் 2013 – 26 மே 2014
பிரதமர்மன்மோகன் சிங்
நாடாளுமன்ற உறுப்பினர்
சிவகங்கை
பதவியில்
10 அக்டோபர் 1999 – 06 பிப்ரவரி 2004
முன்னையவர்ப. சிதம்பரம்
பின்னவர்ப. சிதம்பரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 செப்டம்பர் 1947 (1947-09-29) (அகவை 77)
ஏரியூர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்இ.எம்.எஸ்.தேவகி
வாழிடம்14, டீன் மூர்த்தி லேன், புது டெல்லி, இந்தியா
சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா
முன்னாள் கல்லூரிதியாகராஜர் கல்லூரி
டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்
செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர், அரசியல்வாதி

மா. சுதர்சன நாச்சியப்பன் (Sudarsana Natchiappan) ( பி - செப்டம்பர் 29 - 1947) இவர் ஒரு வழக்குரைஞர், அரசியல்வாதி, முன்னாள் மற்றும் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், ஏரியூர்-ஐ பிறப்பிடமாக கொண்டவர். இவர் மக்களவைக்கு, 1999-இல் நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[1][2]

மேற்கோள்கள்