மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் | |
கூட்டம் | மேற்கு |
பகுதி | வடமேற்கு |
தோற்றம் | 1989 |
வரலாறு | மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் 1989-இன்று |
மைதானம் | டார்கெட் சென்டர் |
நகரம் | மினியாபோலிஸ், மினசோட்டா |
அணி நிறங்கள் | நீலம், பச்சை, கறுப்பு, வெள்ளி |
உடைமைக்காரர்(கள்) | கிலென் டெய்லர் |
பிரதான நிருவாகி | ஜிம் ஸ்டாக் |
பயிற்றுனர் | ரேன்டி விட்மன் |
வளர்ச்சிச் சங்கம் அணி | சூ ஃபால்ஸ் ஸ்கைஃபோர்ஸ் |
போரேறிப்புகள் | 0 |
கூட்டம் போரேறிப்புகள் | 0 |
பகுதி போரேறிப்புகள் | 1 (2004) |
இணையத்தளம் | Timberwolves.com |
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (Minnesota Timberwolves) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மினசோட்டா மாநிலத்தில் மினியாபோலிஸ் நகரில் அமைந்துள்ள டார்கெட் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் கிரிஸ்டியன் லேட்னர், கெவின் கார்னெட், சான்சி பிலப்ஸ், ஏல் ஜெஃபர்சன்.
2007-2008 அணி
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் - 2007-2008 அணி | |||||||
எண் | வீரர் | நிலை | நாடு | உயரம் (மீ) | கனம் (கிலோ கி) | பல்கலைக்கழகம் / முன்னாள் அணி | தேர்தல் |
22 | கோரி புரூவர் | சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 84 | புளோரிடா | 7 (2007) |
7 | கிரெக் பக்னர் | புள்ளிபெற்ற பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.93 | 95 | கிளெம்சன் | 53 (1998) |
51 | மைக்கல் டோலியாக் | நடு நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.11 | 119 | யூட்டா | 12 (1998) |
4 | ரேன்டி ஃபாய் | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.93 | 97 | விலனோவா | 7 (2006) |
8 | ரயன் கோம்ஸ் | சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.01 | 113 | பிராவிடென்ஸ் | 50 (2005) |
55 | மார்க்கோ யாரிச் | பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல் | செர்பியா | 2.01 | 102 | கின்டர் பொலொஞா (இத்தாலி) | 30 (2000) |
25 | ஏல் ஜெஃபர்சன் | வலிய முன்நிலை/நடு நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.08 | 116 | பிரென்டிஸ், மிசிசிப்பி (உயர்பள்ளி) | 15 (2004) |
35 | மார்க் மாட்சென் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 113 | ஸ்டான்ஃபர்ட் | 29 (2000) |
1 | ரஷாட் மெக்கான்ட்ஸ் | புள்ளிபெற்ற பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.93 | 103 | வட கரொலைனா | 14 (2005) |
32 | கிரிஸ் ரிச்சர்ட் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 114 | புளோரிடா | 41 (2007) |
5 | கிரெக் ஸ்மித் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.01 | 123 | பாஸ்டன் கல்லூரி | 36 (2006) |
13 | கர்க் ஸ்னைடர் | புள்ளிபெற்ற பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.98 | 103 | நெவாடா | 16 (2004) |
3 | செபாஸ்டியன் டெல்ஃபேர் | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.83 | 73 | லிங்கன், நியூயார்க் (உயர்பள்ளி) | 13 (2004) |
24 | ஆன்டுவான் வாக்கர் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 111 | கென்டக்கி | 6 (1996) |
பயிற்றுனர்: ரேன்டி விட்மன் |
வெளி இணைப்புகள்