முக்தர் அப்பாஸ் நக்வி
முக்தர் அப்பாஸ் நக்வி | |
---|---|
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 03 செப்டம்பர் 2017 -06 ஜூலை 2022 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
Deputy | வீரேந்திர குமார் காதிக் |
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் | |
பதவியில் 26 மே 2014 – 03 செப்டம்பர் 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | வி. நாராயணசாமி |
பின்னவர் | விஜய் கோயல் |
இராஜங்க அமைச்சர் (தனிப் பொறுப்பு) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் | |
பதவியில் 12 சூலை 2016 – 03 செப்டம்பர் 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
இராஜங்க அமைச்சர் (தனிப் பொறுப்பு) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் | |
பதவியில் 26 மே 2014 – 12 சூலை 2016 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | நஜ்மா ஹெப்துல்லா |
பின்னவர் | வீரேந்திர குமார் காதிக் |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 8 சூலை 2016 – 06 சூலை 2022 | |
முன்னையவர் | மொபசர் ஜாவேத் அக்பர் |
தொகுதி | ஜார்கண்ட் |
பதவியில் 5 சூலை 2010 – 4 சூலை 2016 | |
தொகுதி | உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 அக்டோபர் 1957 அலகாபாத், உத்தரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சீமா நக்வி |
பிள்ளைகள் | 1 |
முன்னாள் கல்லூரி | திரைப்படம் & தொலைக்காட்சிக்கான ஆசிய அகாதமி, நொய்டா[1][2] |
முக்தர் அப்பாஸ் நக்வி (Mukhtar Abbas Naqvi) (பிறப்பு:15 அக்டோபர் 1957) [4], இந்திய அரசியல்வாதியும், நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை [5] மற்றும் நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.[6][7][8]
இவர் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கல்வி நிறுவனத்தில் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர்.[9]
மேற்கோள்கள்
- ↑ "Alumni - Mass Communication Colleges in Delhi India - AAFT Mass communication - Top Mass Communication College in India - AAFT School of Mass Communication". aaft.com. Archived from the original on 13 மார்ச்சு 2017.
- ↑ "Archived copy". Archived from the original on 13 மார்ச்சு 2017. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச்சு 2017.
{cite web}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "A BJP candidate who believes in namaz and Hindu gods", Thaindian News, IANS, 5 மே 2009, archived from the original on 13 பெப்பிரவரி 2010
- ↑ "Detailed Profile: Shri Mukhtar Abbas Naqvi", India.gov.in, archived from the original on 8 திசம்பர் 2015
- ↑ "Asaduddin Owaisi's help to IS suspects will fuel terror: Mukhtar Abbas Naqvi", இந்தியன் எக்சுபிரசு, 4 சூலை 2016, archived from the original on 7 சூலை 2016
- ↑ "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
- ↑ மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
- ↑ அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
- ↑ "Mukhtar Abbas Naqvi". mukhtarabbasnaqvi.in. Archived from the original on 14 மார்ச்சு 2017.