முட்டாளின் இறுதி

முட்டாளின் இறுதி (Fool's mate) என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.[1] இதற்கான நகர்வுகள் பின்வருமாறு:-
1.f3 e5
2.g4 Qh4#[2]
இங்கே வெள்ளையானது முதலாவது நகர்வாக f3இற்குப் பதிலாக f4ஐயோ g-காலாளை முதலில் நகர்த்தினாலோ கறுப்பு e6இற்குப் பதிலாக e5 நகர்த்தினாலோ கூட முட்டாளின் இறுதி இடம்பெறும்.
a | b | c | d | e | f | g | h | ||
8 | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | 8 | |||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
முட்டாளின் இறுதி-வெள்ளை இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டது.
பெயர்க் காரணம்
வெள்ளையானது மிகுதியாக வலிமை குறைந்ததாக இருந்தாலோ அல்லது முட்டாட்டனமாக விளையாடினாலோ மட்டுமே இவ்விறுதி முற்றுகை இடம்பெறலாமென்பதால் இது முட்டாளின் இறுதி என அழைக்கப்படுகின்றது.
ஒத்த பொறி
a | b | c | d | e | f | g | h | ||
8 | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | 8 | |||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
கயோச்சினோ கிரிக்கோ எதிர் அறியப்படாத ஆள், இறுதி நிலை, 8.Bg6#
முட்டாளின் இறுதியை ஒத்த பொறியொன்று கயோச்சினோ கிரிக்கோவிற்கும் அறியப்படாத ஆள் ஒருவரிற்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் ஏற்பட்டுள்ளது.
1.e4 b6
2.d4 Bb7
3.Bd3 f5?
4.exf5 Bxg2?
5.Qh5+ g6
6.fxg6 Nf6??
7.gxh7+ Nxh5
8.Bg6#
இதையும் பார்க்க
மேற்கோள்கள்