மும்பை மாவட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாவட்டத்தின் அமைவிடம்

மும்பை நகர மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இது கொங்கண் கோட்டத்துக்கு உட்பட்டது.

ஆட்சிப் பிரிவுகள்

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
  • தாராவி சட்டமன்றத் தொகுதி
  • சாயன் கோளிவாடா சட்டமன்றத் தொகுதி (சியோன் கோலிவாடா)
  • வடாளா சட்டமன்றத் தொகுதி
  • மாஹிம் சட்டமன்றத் தொகுதி
  • வர்ளி சட்டமன்றத் தொகுதி
  • சிவடி சட்டமன்றத் தொகுதி
  • பாய்களா சட்டமன்றத் தொகுதி
  • மலபார் மலை சட்டமன்றத் தொகுதி
  • மும்பாதேவி சட்டமன்றத் தொகுதி
  • குலாபா சட்டமன்றத் தொகுதி
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து

சான்றுகள்

வெளி இணைப்புகள்