மெதக் மக்களவைத் தொகுதி

மெதக் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது தெலுங்கானாவில் உள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

  • சித்திபேட்டை சட்டமன்றத் தொகுதி
  • மெதக் சட்டமன்றத் தொகுதி
  • நர்சாபூர் சட்டமன்றத் தொகுதி
  • சங்காரெட்டி சட்டமன்றத் தொகுதி
  • பட்டான்செருவு சட்டமன்றத் தொகுதி
  • துப்பாக்கா சட்டமன்றத் தொகுதி
  • கஜ்வேல் சட்டமன்றத் தொகுதி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சான்றுகள்