ரவீந்திர பாபு பண்டுலா

ரவீந்திர பாபு, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1955-ஆம் ஆண்டின் நவம்பர் எட்டாம் நாளில் பிறந்தார். இவர் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரியில் பிறந்தார். இவர் பாராளுமன்றத் தேர்தலில் அமலாபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்