கிழக்கு கோதாவரி மாவட்டம்

கிழக்கு கோதாவரி
மேல் இடமிருந்து கடிகார திசையில்: கொவ்வூர் சிவாலயம், பிக்காவோல் அருகே கோலிங்கேஸ்வரர் கோயில் , ராஜமுந்திரி அருகே கோதாவரி பாலங்கள்
Location of கிழக்கு கோதாவரி
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிகடற்கரை ஆந்திரா
தலைமையிடம்ராஜமன்றி
அரசு
 • மாவட்ட ஆட்சியர்டாக்டர் கே மாதவி லதா , இ.ஆ.ப
பரப்பளவு
 • மொத்தம்2,560.70 km2 (988.69 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்18.33 இலட்சம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
தொலைபேசி+91
இணையதளம்eastgodavari.ap.gov.in

கிழக்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் ராஜமுந்திரி ஆகும்.

மாவட்டம் பிரிப்பு

4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய கொனசீமா மாவட்டம் மற்றும் காக்கிநாடா மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3]

ஆட்சிப் பிரிவுகள்

இம்மாவட்டம் 19 மண்டலங்களுடன் ராஜமகேந்திராவரம் மற்றும் கோவூர் என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டுள்ளது .[4]

மண்டலங்கள்

கிழக்கு கோதாவரி பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:[5]

# ராஜமுந்திரி

பிரிவு

கொவ்வூர் பிரிவு
1 ராஜமுந்திரி நகர்ப்புற மண்டலம் கொவ்வூர் மண்டலம்
2 ராஜமுந்திரி கிராமப்புற மண்டலம் சாகல்லு மண்டலம்
3 கடையம் மண்டலம் தல்லாபுடி மண்டலம்
4 ராஜாநகரம் மண்டலம் நிடடவோல் மண்டலம்
5 சீதாநகரம் மண்டலம் உந்தராஜவரம் மண்டலம்
6 கொருகொண்ட மண்டலம் பேராவலி மண்டலம்
7 கோகாவரம் மண்டலம் தேவாரப்பள்ளி மண்டலம்
8 அனபர்த்தி மண்டலம் கோபாலபுரம் மண்டலம்
9 பிச்சவோலு மண்டலம் நல்லஜெர்லா மண்டலம்
10 ரங்கம்பேட்டா மண்டலம்

அரசியல்

ஒரு நாடாளுமன்றம் மற்றும் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்றத் தொகுதிகள்:

சட்டமன்றத் தொகுதிகள்:

தொகுதி எண் தொகுதி பழைய எண் சட்டப் பேரவையின் தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது எண் மக்களவை தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
40 159 அனபர்த்தி சட்டமன்றத் தொகுதி எதுவுமில்லை 8 ராஜமன்றி மக்களவைத் தொகுதி எதுவுமில்லை
49 168 ராஜநகரம் சட்டமன்றத் தொகுதி
50 169 ராஜமன்றி நகரம் சட்டமன்றத் தொகுதி
51 170 ராஜமன்றி ஊரகம் சட்டமன்றத் தொகுதி
54 173 கொவ்வூர் சட்டமன்றத் தொகுதி SC
55 174 நிடதவோலு சட்டமன்றத் தொகுதி எதுவுமில்லை
66 185 கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதி SC

இதனையும் காண்க

மேற்கோள்கள்