ராமசந்திராபுரம், கிழக்கு கோதாவரி மாவட்டம்

ராமசந்திராபுரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

இந்த மண்டலத்தின் எண் 39. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ராமசந்திராபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. சோடவரம்
  2. அம்பிகபல்லி அக்ரஹாரம்
  3. ஓதூர்
  4. யனமதலா
  5. தாடிபல்லி
  6. காபவரம்
  7. கந்துலபாலம்
  8. வெல்லா
  9. யேருபல்லி
  10. உட்ருமில்லி
  11. வேலம்பாலம்
  12. ஜகன்னாயகுலபாலம்
  13. திராட்சாஷாராமா
  14. வெங்கடாயபாலம்
  15. வேகாயம்மபேட்டை
  16. தோடபேட்டை
  17. ஹசன்‌வாடா
  18. உண்டூர்
  19. பீமக்ரோசுபாலம்
  20. ஊடிமூடி
  21. முச்சுமில்லை
  22. நசரசாபுரப்புபேட்டை

சான்றுகள்