லக்சம்பர்க் (நகரம்)
லக்சம்பர்க் நகரம்
Luxembourg City Stad Lëtzebuerg Ville de Luxembourg | |
---|---|
இணையதளம் | vdl.lu |
லக்சம்பர்க் நகரம்: பழைய கோட்டைகள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
Fort Thüngen — The reconstructed Fort Thüngen, formerly a key part of Luxembourg City's fortifications, now on the site of the Mudam, Luxembourg's museum of modern art. | |
வகை | கலாசாரம் |
ஒப்பளவு | iv |
உசாத்துணை | 699 |
UNESCO region | ஐரோப்பா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1994 (18வது தொடர்) |
லக்சம்பர்க் நகரம் (Luxembourg City) மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் நாட்டின் தலைநகரம் ஆகும். லக்சம்பர்க் நகரம் இரண்டு ஆறுகள் கலக்கும் இடத்தின் அருகில் அமைந்துள்ளது. இங்கு பழமையும், புகழும் வய்ந்த கோட்டைகள் பல உள்ளன.