லார்சன் அன்ட் டூப்ரோ

லார்சன் & டூப்ரோ லிமிடட்
வகைபொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம்
(தேபசLT

)
(முபச500510

)
நிறுவுகைமும்பை, இந்தியா (1938)
நிறுவனர்(கள்)ஹென்னிங் ஹோல்க்-லார்சன்
சோரன் கிறிஸ்டியன் டூப்ரோ
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்அனில் மணிபாய் நாயக் (தலைவர் & நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைகுழுமம்
உற்பத்திகள்கட்டுமானப் பொறி
சுத்திகரிப்பு நிலையம்
சீமைக்காரை ஆலை
கப்பல்
ஆளிமுட்டுக்கள் (Switchgear)
சேவைகள்மின் உற்பத்தி, பொறியியல் சேவைகள்
முழுமைப்பணித் திட்டங்கள்
தகவல் தொழில்நுட்பம்
கப்பல் கட்டுமானம்
வருமானம் ₹ 43,969.8 கோடி (2010)[1]
இயக்க வருமானம் ₹ 7,345.35 கோடி (2010)
நிகர வருமானம் ₹ 5,442.32 கோடி (2010)
பணியாளர்84,027 (மார்ச் 2014)
பிரிவுகள்பொறியியல் மற்றும் கட்டுமானம் செயற்திட்டங்கள்
கனரக பொறியியல்
பொறியியல் கட்டுமானம் மற்றும் ஒப்பந்தங்கள்
மின் மற்றும் தானியங்கிகள்
இயந்திர & கைத்தொழில் தயாரிப்புகள்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சேவைகள் (Infotech)
நிதி மற்றும் வங்கி தீர்வுகள்
இணையத்தளம்www.larsentoubro.com

இலாருசன் அண்டு தூபுரோ (லார்சென் & டூப்ரோ (ஆங்கிலம்: Larsen & Toubro) (தேபசLT , முபச500510 ) உலகின் பலநாடுகளில் கிளைகள் உள்ள ஓர் இந்திய நிறுவனம். இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

வரலாறு

இந்த நிறுவனம் 1938 இல் என்னிங்கு ஓல்கு இலார்சன் ("ஹென்னிங் ஹோல்க்-லார்சன்"), சோரன் கிறித்தியன் தூபுரோ ("கிறிஸ்டியன் டூப்ரோ") என்னும் இருவரால் மும்பையில் தொடங்கப்பட்டது. பின்னர் 1946ம் ஆண்டு தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது. 1950ம் ஆண்டு பொது நிறுவனமாக (public limited company) மாறியது.

மேற்கோள்கள்