லீ ஜோங்-சுக்
லீ ஜோங்-சுக் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 14, 1989 |
தேசியம் | தென் கொரியா |
பணி | நடிகர் விளம்பர நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–இன்று வரை |
லீ ஜோங்-சுக் (ஆங்கில மொழி: Lee Jong-suk) (பிறப்பு: செப்டம்பர் 14, 1989 ) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு முதல் சீக்ரட் கார்டன், ஸ்கூல் 2013, டாக்டர் தி ஸ்ட்ரேஞ்சர், பிநோச்சியோ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஆஸ் ஒன், நோ பிரீதிங் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Lee Jong-suk[தொடர்பிழந்த இணைப்பு] at Wellmade Yedang
- 10Asia Interview with Lee Jong-suk